எங்கே இராமன்?
(இந்தியாவின் அமைதிக்கு கண்டனம் )
-இந்தியாவை நோக்கி ஈழ தமிழச்சியின் ஒப்பாரி-
இலங்கை பூமியிலே,
பல சீதைகளும் கதறயிலே;
இராவணனும் இருக்கையிலே,
இராமன் எப்போ வருவானோ?
பாலம் கட்டத்தான் மறந்தானோ?
பாவி பய;
பாடை காட்டத்தான் வருவானோ?
(இந்தியாவின் அமைதிக்கு கண்டனம் )
-இந்தியாவை நோக்கி ஈழ தமிழச்சியின் ஒப்பாரி-
இலங்கை பூமியிலே,
பல சீதைகளும் கதறயிலே;
இராவணனும் இருக்கையிலே,
இராமன் எப்போ வருவானோ?
பாலம் கட்டத்தான் மறந்தானோ?
பாவி பய;
பாடை காட்டத்தான் வருவானோ?