அகந்தையை அழிக்க

பல மேடைகள்
பல வினாக்கள்

விடைகள் சொல்லா
வினா இல்லை

ஒரு வினாவிற்கு
மட்டும்

விடையை உன்னிடம்
தந்து விட்டான

நான் ஆண்மகனென்று
நீ

சொல்லாது சொல்லும்
விடையை

வினையமானவன்
விளையாட்டாய்

இல்லை விவரமானவன்
நான் என்ற

அகந்தையை அழிக்க

எழுதியவர் : நா.சேகர் (15-Mar-19, 3:03 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 53
மேலே