மேடை மெலிந்தது

மேடை களில்
வளர்ச்சி யின்றி
புகழ்ச்சி மட்டுமே
பேசுபொரு ளானால்
புரட்சிதான் வெடிக்கும் ..

எழுதியவர் : வருண் மகிழன் (19-Mar-19, 5:39 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 472

மேலே