நீயும் நானும்

கனவுகளுடன் நீ
காதலுடன் நான்

கண்ணில் நீ
கண்ணீருடன் நான்

இசையில் மிதந்து நீ
திசையை மறந்து நான்

மொத்தத்தில்,
என்னை மறந்து
தூக்கத்தில் நீ
உன்னை நினைத்து
ஏக்கத்தில் நான்.........

எழுதியவர் : பிரபுகுமார் நாகேஸ்வரி (25-Mar-19, 7:48 pm)
சேர்த்தது : PrabhuKumar Nageswari
Tanglish : neeyum naanum
பார்வை : 744

மேலே