சமூகவலைதள சாபம்

கண்ணாமூச்சியாட்டத்தில்
தரித்த கரு

அடையாளம் தெரியவில்லை

வேறென்ன செய்யும்

கண்ணாமூச்சியாடுது இங்கே

அடையாளம் தொலைத்து

பாவம் எங்காவது முட்டி

அடையாளம் தெரியாது போகும்
வரை

அதன் ஆட்டம் தொடரும்

எழுதியவர் : நா.சேகர் (4-Apr-19, 11:54 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 348

மேலே