அலமாரி புத்தகம்
கரையான்கள்
அரிக்கும் முன்
என்னை மீட்டெடுங்கள்...
எறும்புகள்
தின்னும் முன்
எனக்கேதும்
உண்ண கொடுங்கள்...
அச்சில் என் முகம்
அழியும் முன்
என்னை முகர்ந்து பாருங்கள் ...
இப்படிக்கு
அலமாரி புத்தகம்
கரையான்கள்
அரிக்கும் முன்
என்னை மீட்டெடுங்கள்...
எறும்புகள்
தின்னும் முன்
எனக்கேதும்
உண்ண கொடுங்கள்...
அச்சில் என் முகம்
அழியும் முன்
என்னை முகர்ந்து பாருங்கள் ...
இப்படிக்கு
அலமாரி புத்தகம்