வாழ்க்கை பாடம்

வாழ்க்கை பாடம்

என் தாயிடம் கற்றேன் அன்பு
என் தந்தையிடம் பெற்றேன் அறிவு
பாடசாலையில் கற்றேன் நல்லொழுக்கம்
என் ஆசிரியரிடம் கற்றேன் பணிவு
பார்போற்றும் கல்வியறிவு
நண்பனால் வந்தது நல்லுறவு - ஆனால்
பெண்ணே. . .பேதையே. . .
உன்னால் நான் கற்றுக்கொண்டது
உலகம் என்னவென்று!
மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (13-Apr-19, 3:07 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : vaazhkkai paadam
பார்வை : 74

மேலே