சிறைக்கதவு

சிறைக்கதவு

என்னவளே .. .
என்னிதயத்தில் நின்றவளே. . .
உனக்காக திறந்தேனடி
என் இதயக் கதவை
நீயும் திறந்தாய்
உன் இதயக் கதவையல்ல
எனக்கான சிறை க்கதவை !

மு.ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (13-Apr-19, 3:26 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 105

மேலே