பேசும் விழிகாதல் பேசு

பேசும் விழிகள் இரண்டும் கயல்களோ
வீசும் கதம்பத்தென் றல்மதுரை வீதியிலே
ஈசன் உனைமணக்க மாலை யுடன்வருவான்
பேசும் விழிகாதல் பேசு !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Apr-19, 9:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 99

மேலே