நீ என்னோடே..நான் உன்னோடே..!!

என் மௌனம் சொல்லும்
ஆயிரம் கவிதைகள்
அத்தனையும்
உந்தன் நினைவுகள்....
உன் நினைவுகள்
சொல்லும்
ஆயிரம் கவிதைகள்
அத்தனையும்
என் மௌனங்கள்...!
நீ என்னோடே நான்
உன்னோடே ......!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (19-Apr-19, 10:17 pm)
பார்வை : 104

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே