உயிர்ப்பு பெருநாள்

உன் நண்பனாக என்னை நினைத்ததால் தானோ என் பாவத்தின் பலனை ஏற்று மரித்து
இன்று மீண்டும் உயிர் பெற்று எழுந்து நிற்பதும் எனக்காகவா ?இறைமகனே.....

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (21-Apr-19, 1:17 am)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
பார்வை : 36

மேலே