ஆழமான தத்துவம்

தரைமேல் இருந்து வலை வீசுபவனுக்கும்
தண்ணீரின் ஆழத்தில் இருக்கும் மீனுக்கும்
இந்த வலையில்தான் விழப்போகிறோம் என்று தெரியாது
இதுதான் வாழ்க்கையின் ஆழமான தத்துவமோ ?!...

எழுதியவர் : வருண் மகிழன் (26-Apr-19, 3:44 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 220

மேலே