நட்பு

உயிர்க்கரு பதிவிடம்
வேறு வேறு
உணர்வுகளின் பதிவிடம்
என்றும் ஒன்று
அது அழிவறியா
நட்பு.

எழுதியவர் : செந்தில் குமார் (4-Sep-11, 2:31 pm)
சேர்த்தது : senindhu
Tanglish : natpu
பார்வை : 398

மேலே