புகைபடம்

நம்

நட்புக்கு இலக்கணமாக

இன்றும் இருக்கிறது

அன்று நம் சேர்ந்து

எடுத்து கொண்ட

புகைப்படம்

என் வீட்டில் அல்ல

என் மனதில்......

எழுதியவர் : ஜெறின்.வி (4-Sep-11, 10:48 am)
சேர்த்தது : Jerin Ross
பார்வை : 797

மேலே