ஓய்வின் நகைச்சுவை 149 அண்டர் கிரவுண்ட் ரூம்

ஓய்வின் நகைச்சுவை: 149 அண்டர் கிரவுண்ட் ரூம்

மனைவி: ஏன்னா ஏன் டல்லா இருக்கீங்க?.

கணவன்: நம்ம அண்டர் கிரௌண்ட் ரூம் பாஸ்வேர்ட் மறந்துபோச்சுடீ . இரண்டு நாளா ட்ரை பண்ணியும் ஞாபகம் வரலே. சரி என்னோட செகிரேட் பையை எடுத்துவா

மனைவி: அய்யய்யோ செஃபா இருக்கேட்டு மேனு அதையும் அண்டர் கிரௌண்ட் ரூபா யோடு வச்சிட்டேனே. இப்போ என்ன பண்ற துன்னா?

கணவன்: கர்மமே உனக்கு ரெய்டு வர்றவாங்க எவ்வளவோ பெட்டெர் எல்லாவற்றையும் அவங்களே தோண்டி எடுத்துடுவாங்க

மனைவி: அப்பாடா உங்க செகிரெட் பை கிடைச்சிடுமிலே?

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (30-Apr-19, 5:48 pm)
பார்வை : 80

மேலே