150th ஓய்வின் நகைச்சுவை நம்ம குணம் வைரம் தான்

150th
ஓய்வின் நகைச்சுவை
நம்ம குணம் வைரம் தான்

மனைவி: ஏன்னா! நாம் எப்பவுமே நல்லதையே செஞ்சாலும் ஒரு சிலர் ஏன் கிரிட்டிஸிஸ் பண்ணிண்டே இருக்கா?

கணவன்: அடியே ஒன்னு ஞாபகம் வச்சிக்கோ! நம்ம குணம் வைரமாயிருந்தாலும் நாய்க்கு அது வெறும் கல்லுதான். தப்பு வைரம் மேல் இல்லடி நாயின் மேலும் இல்லடி அதுக்கு தெரியாதுடி.

மனைவி: இப்போ புரிதன்னா நீங்க ஏன் சில சமயம் கோபப்படுறீங்கன்னு! தேங்க்ஸ்னா புரிஞ்சிடுச்சு

கணவன்: (மனதிற்குள்) அடிச்சிட்டாடா சேம் சைடு கோல்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (1-May-19, 8:08 am)
பார்வை : 95

மேலே