உழைப்பாளி

வானுயர்ந்த கட்டிடங்களும், வண்ணமிகு ஆடைகளும், வகை வகையான ஆபரணங்களும்,
அழகிய சிற்பங்களும், அணைக்கட்டுகளும், ஆலைகளும், சாலைகளும்
சுகாதார மேம்பாடு,
மற்றும் மனித குலத்தின் பயன்பாட்டிற்கான அனைத்து சாதனங்களும்
உழைப்பாளி வர்கத்தின் , வியர்வை துளிகளின் அடையாள சின்னங்கள்.
உழைப்பே உயர்வு……………..

எழுதியவர் : பாரதிகேசன் எங்கிற பஞ்சாப (4-May-19, 3:13 pm)
சேர்த்தது : panchapakesan
Tanglish : uzhaippaali
பார்வை : 219

மேலே