ஏழை சொல் அம்பலம் ஏறாது

தாயின் பேச்சைக்
கேட்டு நடக்கும்
கணவன்மார்கள்
கிடைக்கப் பெற்ற பெண்களும்
ஓர் வகையில் ஏழை தான்..
அவர்கள் தரப்பு
ஞாயங்கள் ஒருப்போதும்
கேட்கப்படுவதும் இல்லை!!
வெல்லப்படுவதும் இல்லை!!

எழுதியவர் : ரியாதமி (6-May-19, 3:00 pm)
சேர்த்தது : Riyathami
பார்வை : 182

மேலே