uirey

பெண்ணே!
உன்னை நினைக்கும்போது
என்னை மறந்தேன் - உன்
கவிதையை படிக்கும்போது
என்னை உணர்ந்தேன்
உன்
ரோஜா இதழ்களின்
ஒத்தடத்தில் தேனின்
சுவையை அறிந்தேன்
இனிப்பின் சுவையை
அன்றுதான் தெரிந்துக்கொண்டேன்
நிலவு முகம் என்று பெண்ணுக்கு
யார் சொன்னது கண்ணே
உன் முகம் தான் நிலவென்று
நான் சொல்வேன் கண்ணே
உயிரே!
உன்னால் தான் நான் இன்று
உயர்வைந்தேன் - உன் ஒரு
சொல்லால்தான் இந்த
நிலையடைந்தேன்
என்னை
உயரத்தில் ஏற்றிய நீ
இன்று எங்கே இருக்கின்றாய் ?
காற்றில் உன் விலாசத்தை
சொல்லியனுப்பு
கடுதியில் வந்து
கரம் கூப்புகிறேன்
அதுவரையில் உனக்கு
என் இதயத்தில்
நினைவு சூடம் கட்டுகிறேன்