என்றும்நீ எனக்கழகு

என்றும்நீ எனக்கழகு
************************************

சின்னயிடை உடல்பேண விடைபகரும் கண்மணியே
பின்னலிட்ட கூந்தலுக்கு பிச்சிப்பூ சிறப்பாக
கன்னங்கள் மாங்கதுப்பாய் ருசித்திடும் வண்ணத்தில் !
முன்னகங்கள் கவர்ச்சியுற பின்னகங்கள் தாங்கிநிற்க
கண்கொள்ளாப் பேரெழிலே என்றும்நீ எனக்கழகு !

எழுதியவர் : சக்கரைவாசன் (8-May-19, 6:19 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 89

மேலே