உன் பார்வை
உன் கண்களிலிருந்து தோன்றிய
மின்னல் பார்வை என் கண்களுக்கு
காதல் பார்வை தந்து திறந்திட
உன்னைப் பார்த்தேனே நான் நீயும்
என் பார்வையை ஏற்றுக்கொண்டாய்
'நீதான் என் காதலன்' என்று ஒரு
புன்னகையின் சாரலுடன்
தந்தாய் , ஏற்றாய், தந்தாய் காதல்
நீயல்லவோ சிறந்த காதலி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
