உறுதி

உறுதியானவள்தான்,
உடலிலும்
உள்ளத்திலும் தெம்பிருக்கும்வரை-
உண்மைத் தாய்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-May-19, 6:44 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 81

மேலே