நட்பில் கோபம் கூட கவிதைதான்


தோழியே

என்மீது நீ கொண்ட அக்கறையாய்

உன் கோபம் வெளிபடுகையில்

ரசிக்கிறேன் அதையும் கவிதையாய்

வர்ணனை இன்றி எதுகை மோனை இன்றி

உன் கோபம் ஒரு கவிதையாய்

எழுதியவர் : rudhran (5-Sep-11, 4:54 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 450

மேலே