நட்புடன் பேசி கொண்டே இருக்க
தோழியே
ஊருக்கு செல்கிறேன் என்கிறாய்
ஒருவாரம் பிரிய போகிறேன் என்கிறாய்
நரகத்திற்கான ஒத்திகையாய்
உன்னை பிரிந்து அந்த 7 நாட்கள்
உனக்கும் அப்படிதான் இருக்கும்
என்று நீயும் நினைத்தால்
உன் மனதை மட்டும் என்னோடு விட்டு
செல் பேசிகொண்டே இருக்க நட்புடன்