வெறுமை

அவளை தொடர்ந்து சென்று
தொலைந்து போய்
ஒரு நாள் மடிந்தும் போனேன்...
இறந்த பின்பு காக்கையாய்
அவளை தேடி சென்றேன்
எச்சில் கையால் என்னை
விரட்டி அடிக்கிறாள்
மறுமையிலும்
என் காதல்
வெறுமையாகவே
முடிந்தது .....

எழுதியவர் : வருண் மகிழன் (22-May-19, 4:06 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : verumai
பார்வை : 135

மேலே