அக்ஷ்ய திருதிக்கு வைர நெக்லஸ் - ஓய்வின் நகைச்சுவை 167

ஓய்வின் நகைச்சுவை: 167
அக்ஷ்ய திருதிக்கு வைர நெக்லஸ்

மனைவி: ஏன்னா நேக்கு விதவிதமா ஸ்வீட் செஞ்சு உங்களுக்கு தரணும்னு ரெம்ப ஆசை. ஆனால் என்ன பண்றது? சுகர் வந்துடுத்தே, ஒன்னும் பண்ண முடியாது!

கணவன்: நேக்கு மட்டும் ஆசை இல்லையாடி?. பட்டுப்புடவையென்ன, டிஸைனர் சாரியென்ன, சுங்குடி புடவையென்ன, அக்ஷ்ய திருதிக்கு தங்க வளையல், விதவிதமா வைர நெக்லஸ், மூக்குத்தின்னு எல்லாம் நோக்கு வாங்கித்தர ஆசைதான். ஆனால் என்ன பண்றது? ஓல்ட் ஏஜ் வந்துடுத்தே ஒன்னும் பண்ண முடியாது!

மனைவி:ஆடி ஆத்தி! ஒரு சின்ன வார்த்தைக்கு இம்புட்டு டைலாக?

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (23-May-19, 9:57 am)
பார்வை : 73

சிறந்த நகைச்சுவைகள்

மேலே