மௌனித்த நொடிகள் 

உன் வருகையாலே எனக்கு வெளிச்சம்
என் தடுப்புகளில் மின்னொளி தகடுகள்
உன் கரிய நிறுத்தினால் நகரா ஊர்திகள்
ஆதலால் மௌனித்த என் பாதை நொடிகள்
நன்றி இவற்றை தந்தமைக்கு இப்படிக்கு சாலை

எழுதியவர் : கா.மணிகண்டன் (23-May-19, 9:33 pm)
சேர்த்தது : மணி ராக்ஸ்
பார்வை : 2072

மேலே