கடவுளைக் கூட நம்புவேன்

கனவுகள் யாவும்
கனவுகளாகவே தங்கிவிடக் கூடாது எனும் என் கனவு மட்டும் நிறைவேறினால் போதும்...
நேரங்காலமென்ன???
நான் இல்லவே இல்லை எனச் சொல்லும்
கடவுளைக் கூட நம்புவேன்!!!

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (27-May-19, 10:38 pm)
பார்வை : 176

மேலே