இரவு

========== இரவு ==========
உலகை படைத்த பிரம்மா
உறங்கும்போது கால் பட்டு
கவிழ்ந்து கொட்டிய
கருப்பு வண்ணம்...
க.செல்வராசு..
==================================