பனிரெண்டு அடித்தது - குட்டிக்கதை

கடிகாரம் பனிரெண்டு அடித்தது, ஒன்று அடித்தது, இரண்டு அடித்தது.. இன்னும் தூங்காத மனிதனைக் கண்டு வெறுத்துப் போய், தூங்கச் சென்றது பேய்.

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (22-Jun-19, 9:00 pm)
பார்வை : 167

மேலே