ஹைக்கூ

மழை....நின்றது
தவளைகள் ஓசை .... நின்றது
மெல்ல ஊர்ந்துசென்ற பாம்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jun-19, 5:15 pm)
Tanglish : haikkoo
பார்வை : 365

மேலே