விதையின் வலி

நீ!
விதை விதைத்தாய் ;
நான்,
பூவாய் துளிர்த்து காத்து கொண்டிருந்தேன்;
உன் பாதங்களுக்கு சேவை செய்ய
ஆனால்,
விதியின் விளையாட்டால் ;
உன்
கழுத்துக்கு மாலையாய் வந்தேன்;
உன் மரணத்தில்.....

எழுதியவர் : பி திருமால் (26-Jun-19, 6:36 pm)
சேர்த்தது : பி திருமால்
பார்வை : 1122

மேலே