கொல்லும் இனிமைகள்
நீ கொடுத்த இனிமைகள்
கொல்ல தொடங்கிவிட்டது
உன் கை படாமல்
ஒவ்வொரு அணுவும்
சிதிலமடைய ஆரம்பித்துவிட்டது
உன் உயிர் காற்றுபடாமல்
விழிநீர், வழி தேடுகிறது
நீ வருவாய் என
நீ கொடுத்த இனிமைகள்
கொல்ல தொடங்கிவிட்டது
உன் கை படாமல்
ஒவ்வொரு அணுவும்
சிதிலமடைய ஆரம்பித்துவிட்டது
உன் உயிர் காற்றுபடாமல்
விழிநீர், வழி தேடுகிறது
நீ வருவாய் என