பெய்ததே ஓர்பூ மழை

கலைந்தாடும் என்னவள் பூங்கூந்தல் கண்டந்த
கார்முகிலும் போட்டியில் காற்றில் கலைந்தாட
பொய்க்க நினைத்தாலும் வானம் தனைமறந்து
பெய்ததே ஓர்பூ மழை

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jul-19, 6:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 193

மேலே