வேல் விழியால் சாச்சாளே ஓய்
வேல் விழியால் சாச்சாளே ஓய் !
*************************************************************
பால்குடம் அதுதூக்கி பழநிமல கால்நடக்க
வேல்புடிச்ச வேலனையே வேண்டிவந்தேன் வேலாயி
கலகலக்க பரபரக்க நோகாம நோக்கியெனை
வேல்விழியால் சாச்சாளே ஓய் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
