மீட்க்க யாரும் இல்லாத தனி ஆளாய்
அவளை அவளாகவே ஏற்றுக்கொண்டேன்!!!
அவள் ஆசைகளை எல்லாம் எனதாக மாற்றிக்கொண்டேன்....!!!
அவள் வெறுத்ததையும் வெறுத்தேன்..!!
அவள் விரும்பியதையும் விரும்பினேன்..!!
அவள் அடைய விரும்பியதையும் அவளுக்காகவே கொடுத்து அமைதி காத்தேன்....!!
ஆனால் இன்றோ
யார் செய்த சதியோ....??
அவள் விரும்பாத வாழ்க்கையை வேறு வழி தெரியாமல் விரும்பி வாழ்கிறாள்...
நான் மட்டும்...விரும்பியது கிடைக்காமலும்
விரும்பி வருவதை ஏற்காமலும்
ஒட்டு மொத்த மகிழ்ச்சியை இழந்துவிட்டு உனக்காக வாழ்கிறேன் என்று கூற முடியாமல்
மறைமுகமாக உன் நினைவுகளோடு குடும்பம் நடத்துகிறேன்...
மீட்க யாரும் இல்லாத
தனி ஆளாய்!!!!!!
.. ரூபன் புவியன்.....