ஆசி கந்தராஜா

ஆசி. கந்தராஜா

பிறப்பு கைதடி
தேசியம் இலங்கைத் தமிழர், ஆத்திரேலியர்
கல்வி:----
முதுகலை (செருமனி),
கலாநிதி (செருமனி),
MIASc. (ஆத்திரேலியா)
----------------------------
பணி பேராசிரியர்
அறியப்படுவது எழுத்தாளர், பேராசிரியர்
====================================================================
ஆசி. கந்தராஜா அவுத்திரேலிய, ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர். பூங்கனியியல், உயிரியல் தொழிநுட்பத்துறைப் பேராசிரியர். செருமனி, சப்பான் மற்றும் அவுத்திரேலிய பல்கலைக்கழகங்களில் படித்தவர். பணிபுரிந்தவர்.[1]

வெளிவந்த நூல்கள்
----------------------------
பாவனை பேசலன்றி (சிறுகதைத் தொகுப்பு - மித்ர வெளியீடு 2000)
தமிழ் முழங்கும் வேளையிலே(செவ்விகளின் தொகுப்பு - மித்ர வெளியீடு 2000, சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சிக்காக இவர் கண்ட 18 பேட்டிகள்)
உயரப்பறக்கும் காகங்கள் (சிறுகதைத் தொகுப்பு - மித்ர வெளியீடு 2003)
Horizon (மித்ர பதிப்பகம், 2007, ஆங்கில மொழிபெயர்ப்பு)
கீதையடி நீயெனக்கு... குறுநாவல் தொகுப்பு, மித்ர வெளியீடு (2014) ISBN 978-93-81322-29-1
கறுத்தக் கொழும்பான். புனைவுக் கட்டுரை தொகுப்பு, மித்ர வெளியீடு (2014) ISBN 978-93-81322-28-4
செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய். புனைவுக் கட்டுரை தொகுப்பு. ஞானம் வெளியீடு (2017). ISBN 978-955-8354-53-7
கள்ளக்கணக்கு (சிறுகதைத் தொகுப்பு) காலச்சுவடு வெளியீடு (2018) ISBN 978-93-86820-49-5
ஹெய்க்கோ (சிறுகதைத் தொகுப்பு) சிங்கள மொழிபெயர்ப்பு. 'கொடகே' பதிப்பகம் (2019), ISBN 9789553095794

பரிசுகளும் விருதுகளும்
--------------------------------
சிறீலங்கா சாகித்திய மண்டலப் பரிசு (பாவனை பேசலன்றி - சிறந்த சிறுகதைத் தொகுப்புக்காக)
இந்திய சாகித்திய அகாதெமி பதிப்பித்து வெளிவந்துள்ள 'கண்களுக்கு அப்பால். இதயத்திற்கு அருகில்...' என்னும் சிறுகதைத் தொகுப்பில் இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது.[2]
திருப்பூர் (இந்தியா) இலக்கியவிருது 2016 ‘கறுத்தக்கொழும்பான் புனைவுக் கட்டுரைத் தொகுதி'[3]
தமிழியல் விருது 2015. கறுத்தக் கொழும்பான் நூலுக்கு...! வித்தியாகீர்த்தி ந. சந்திரகுமார் தமிழியல் விருது.[4]
இந்தியா திருப்பூர், தமிழ்சங்க விருது 2015. கீதையடி நீயெனக்கு... குறுநாவல் தொகுதிக்கு. மித்ரா பதிப்பகம்

மேற்கோள்கள்

*சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -4- என் செல்வராஜ்
"திருப்பூர் இலக்கிய விருது 2016 விழா!". பார்த்த நாள் 9 சூலை 2016.
"விருது விழா". பார்த்த நாள் 5 செப்டம்பர் 2016.

வெளி இணைப்புகள்
---------------------------------
பாவனை பேசலன்றி
பாவனை பேசலன்றி
உயரப்பறக்கும் காகங்கள்
உயரப்பறக்கும் காகங்கள்
பயணியின் புன்னகை ஜெயமோகன்

எழுதியவர் : கட்டற்ற கலைக்களஞ்சியமான (19-Jul-19, 5:18 am)
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே