மூழ்கியவன்…

கரையைத் தேடிவந்த அலைகள்
கடுப்புடன் திரும்பிச்செல்கின்றன,
கடலை ரசிக்காமல்
கைபேசியில் மூழ்கிய மனிதன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Aug-19, 7:08 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 95

மேலே