தனித்த இரவு
பெருமழைக்கால வேளையில் , தூரத்துக்குக் கல்யாண வீட்டில் ஒரு பாடல்.
உனக்குப் பிடிக்கும் என சொன்னதாக ஞாபகம்.
சில சிகரெட்களோடு தயாராகிறேன், உறங்காதொரு பெரு இரவிற்கு!