உறக்கம் ஹைக்கூ

உன்னை தேடி ஏங்கிய கண்கள்..
நீ வந்த பிறகு உன்னை கண்டு கொள்வதில்லை...தூக்கம்

எழுதியவர் : சாரதி இதயத்திருடன் (6-Aug-19, 5:56 pm)
சேர்த்தது : தமிழன் சாரதி
Tanglish : urakam haikkoo
பார்வை : 127

மேலே