வாய்மை
அறிவு ஜீரணத்திற்கு
திருக்குறளை முன்னெடுத்து
காலை சிற்றுண்டி வழிகோணுது
வாய்மை வலம்வர ..........
சுவைகண்ட நாக்கு
காறி மொழிந்த வாய் நீர்
நிலையறிந்து நிற்கும் புல்லினத்தின்
தனித்துவத்தை தூண்டவே ....
மகத்துவ மாமணி கேட்டதையா ஒரு கேள்வி ?
என்னை இனம் கண்டு சேவைக்கு அழைக்கும்
நாய்க்கும் பூனைக்கும்
உன் விசுவாசம் தான் என்ன ?
நான் கேட்டா நீர் பாய்ச்சினாய் நேர்த்தியாக......
கேட்கிறதா சிவபுராணம் !
அருகம் புல்லாய் நான் தவமேற்க !