நியாயங்கள்

நியாயங்கள்
மாறுபட்டவை...
அவரவர்
கோணத்தில்
அவரவர்
நியாயங்கள்
மட்டுமே
சரியானதாக
இருக்கும்...

எழுதியவர் : srk2581 (16-Aug-19, 6:43 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : Niyayangal
பார்வை : 408

மேலே