அவமானப் படாமல்

உண்மையாய் தான்
இருக்க வேண்டும்
என்பதில்லை...
ஊமையாய்
இருந்தாலே
போதும்..
சில இடங்களில்
ஜெயிப்பதற்கும்...
பல இடங்களில்
அவமானப் படாமல்
இருப்பதற்கும் ...

எழுதியவர் : srk2581 (16-Aug-19, 6:45 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 403

மேலே