கையாளும் பொழுது
எவ்வளவு தான்
கவனமாக
இருந்தாலும் சின்னச்
சின்ன காயங்கள்
ஏற்படத்தான்
செய்கின்றன ...
அன்பெனும்
ஆயதத்தை
கையாளும்
பொழுது ...
எவ்வளவு தான்
கவனமாக
இருந்தாலும் சின்னச்
சின்ன காயங்கள்
ஏற்படத்தான்
செய்கின்றன ...
அன்பெனும்
ஆயதத்தை
கையாளும்
பொழுது ...