வாழ்க்கை

நேராகவும்
நேர்மையாகவும் தான்
செல்ல
நினைக்கிறேன்…!!

ஆனால்

பாதைக்கு தகுந்தாற்
போல
வளைந்து நெளிந்து
செல்ல
வேண்டிஉள்ளது...!!

எழுதியவர் : srk2581 (16-Aug-19, 6:56 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : vaazhkkai
பார்வை : 503

மேலே