வாழ்க்கை என்பது

வாழ்க்கை என்பது
ஓவியம் அல்ல
மாற்றி மாற்றி
வரைய
வாழ்க்கை என்பது
சிற்பம்.
செதுக்கினால்
செதுக்கியது
தான்……

எழுதியவர் : srk2581 (16-Aug-19, 6:57 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : vaazhkkai enbathu
பார்வை : 712

மேலே