மரணம் வரை

மகிழ்ச்சி
கூட சின்ன சின்ன
நிகழ்வுகளால்
கிடைத்து
விடுகிறது...!

நிம்மதி
கிடைப்பதற்குத்
தான் வாழ்க்கையே
அர்ப்பணிக்க
வேண்டியிருக்கிறது
மரணம் வரை...!!

எழுதியவர் : srk2581 (16-Aug-19, 6:58 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : maranam varai
பார்வை : 542

மேலே