கயல்கள் இருவிழியில் நீந்திடும்

சாயும் பொழுதினில் வந்திடும்தே யாநிலா
பாயும் கயல்கள் இருவிழியில் நீந்திடும்
தேயும் நிலவும் திகைத்து கலங்கிடும்
போயும் தயங்கும் கதிர்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Aug-19, 7:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 92

மேலே