மலர் வாணி

நிலை மாறினால்
வாசம் இழக்கும்
கொடி முல்லை
அல்ல அவள்
மலரையும்
மிகைத்தவள்
என்றும் எப்போதும்
நின்று மாறாமல்
மணக்கும் பொன் மேனி
மனது பேசும்
மலர் வாணி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (25-Aug-19, 5:48 pm)
Tanglish : malar vaani
பார்வை : 97

மேலே