ஒப்பனையும் கலையும்

காலங்கள் செய்திடும் ஒப்பனை தானிளமை
காலம் விடைபெற ஒப்பனை யும்கலையும்
மூலிகை யின்மருந் தால்முயன் றாலும்

முதுமையே போரில்வெல் லும்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Aug-19, 10:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 98

மேலே